தமிழ் மழலைப் பாடல்கள்
அம்மா தந்த பொம்மை
அழகழகு பொம்மை
தலையை ஆட்டும் பொம்மை
தஞ்சாவூரு பொம்மை
தாளம் தட்டும் பொம்மை
தாவி ஓடும் பொம்மை
நான் விரும்பும் பொம்மை
நல்ல கரடி பொம்மை