திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க – Thirukural Prints
குறள் 198
அறத்துப்பால் (Virtue) - பயனில சொல்லாமை (Against Vain Speaking)
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்
பொருள்: அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.
The wise who weigh the worth refrain From words that have no grain and brain.
English Meaning: The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.