1 event found.
Events for June 6, 2026
Annual Day 2026
🌟 வள்ளலார் தமிழ்ப் பள்ளி – 11-ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் 🌟 வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் பதினொன்றாவது ஆண்டு விழா வரும் சனிக்கிழமை மிக விமரிசையாக நடைபெற உள்ளது. எங்களது பள்ளி மாணவச் செல்வங்களின் திறமைகளைக் கண்டு மகிழ உங்களை அன்போடு அழைக்கிறோம்! 📅 நிகழ்ச்சி விவரங்கள்: நாள்: சனிக்கிழமை, சூன் 6 நேரம்: நண்பகல் 1:00 மணி 🎭 கலைநிகழ்ச்சிகளின் …