பட்டமளிப்பு விழா 2024

Community Middle School 95 Grovers Mill Rd, Plainsboro Township

இந்தாண்டு, நம் பள்ளியில் தேர்ச்சி பெற்று, பட்டம் பெறும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா, வரும் வெள்ளிக்கிழமை மாலை 6:30மணிக்கு நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினாராக பேராசிரியர் முனைவர் திருமிகு.சுப்புலட்சுமி மோகன் அவர்கள் பங்கேற்கிறார். முனைவர் திருமிகு.சுப்புலட்சுமி மோகன் அவர்கள் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இசை மற்றும் நுண்கலைப் புலத்தின் இயக்குனராகப் பணியாற்றுகிறார். இவர் பல வருடங்கள் தமிழ்நாடு