ஆண்டு விழா நிகழ்ச்சி நிரல்

Approximate timings for the Annual day are given to help parents manage their time during the Annual day.

All History project winners are requested to be present for the prize distribution - History Project Winners

To order Annual day dinner : Buy Dinner (Dinner is only for your convenience and optional)

Program NameApproximate Start time
1தமிழ்த்தாய் வாழ்த்து 13:30:00
2வரவேற்புரை - பொற்செல்வி வேந்தன் - துணை முதல்வர்13:35:00
3மழலை 2 - குறிஞ்சி - அம்மா அம்மா பாடல்13:40:00
4மழலை 2 - குறிஞ்சி - ஓடி விளையாடு பாப்பா 13:45:00
5அடிப்படை நிலை - குறிஞ்சி - நாடகம் - காய்கறிகள்13:55:00
6அடிப்படை நிலை - முல்லை - ஆத்திச்சூடி மற்றும் வெள்ளை நிற முயல் பாட்டு 14:10:00
7உயர் அடிப்படை நிலை - முல்லை - தெனாலி ராமன் நாடகம் 14:20:00
8உயர் அடிப்படை நிலை - குறிஞ்சி - நாட்டுப்புற பாடல்கள்14:40:00
9வகுப்பு 1 முல்லை- திருக்குறளும், பொருளும்14:50:00
10வகுப்பு 1 குறிஞ்சி- நாடகம் - கதை கதையாய் காரணமாம் 15:00:00
11வகுப்பு 2 நெய்தல் - தமிழுக்கும் அமுதென்று பேர் - குழு பாடல்15:10:00
12வகுப்பு 2 குறிஞ்சி- நாடகம் - எடக்கு நாட்டான் MBBS, MD15:25:00
13வகுப்பு 5 குறிஞ்சி - பட்டிமன்றம் - அதிக மகிழ்ச்சி தருவது   குடும்பத்துடன் நேரம் செலவிடுவதா  நண்பர்களுடன் நேரம் செலவிடுவதா 15:35:00
14வகுப்பு 3 நெய்தல் - நாடகம் - ஆரோக்கிய உணவா இல்லை அவசர உணவா ? 16:05:00
தேநீர் இடைவேளை16:15:00
15வகுப்பு 2 முல்லை- நாடகம் - வாழ்த்தும் பொருளும்16:45:00
16வகுப்பு 4 குறிஞ்சி - தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகள்16:55:00
17வகுப்பு 4 முல்லை- பாடல் - செந்தமிழ் நாடெனும் போதினிலே 17:00:00
18வகுப்பு 5 முல்லை- விவாத மேடை17:15:00
19வகுப்பு 3 குறிஞ்சி- பாரதியார்- பாடல்17:45:00
20வகுப்பு 3 முல்லை- நவீன தமிழ் நகைச்சுவை நாடகம் 17:55:00
21வகுப்பு 6 குறிஞ்சி - நாடகம் - சுற்றுச்சூழல் நிலைத்தன்மை18:10:00
22நகைச்சுவை நேரம் : மாணவ ஆசிரியர் ஶ்ரீராம் சுந்தரம்18:25:00
23வகுப்பு 7 குறிஞ்சி - நாடகம் 18:35:00
24வகுப்பு 8 குறிஞ்சி - நாடகம்18:45:00
25பெற்றோர்களின் நடனம் - மூப்பில்லாத் தமிழே தாயே19:05:00
26பள்ளி ஆசிரியர்களின் பணிகளுக்கு நன்றி சொல்லும் நிகழ்வு19:10:00
27உயர் நிலைப் பள்ளி மாணவ தன்னார்வலர்களுக்கு வாழ்த்து கூறும் நிகழ்ச்சி19:30:00
28பள்ளி முதல்வர் சசிகுமார் ரெங்கநாதன் அவர்களின் உரை 19:40:00
29பரிசளிப்பு நேரம் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் உரை - தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் வரலாற்று கண்காட்சி திட்டப்பணிகளுக்கும், குறள் தேனீப் போட்டியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்குதல் 19:50:00
30பெற்றோர் தன்னார்வலர்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்வு 20:15:00
31நன்றியுரை - அருணகிரி சுப்பிரமணியன் - பள்ளி ஒருங்கிணைப்பாளர்20:25:00
32இரவு விருந்து20:30:00