ஆண்டு விழா 2023 : பரிசு பெறும் மாணவர்கள் - https://njvallalarpalli.org/annual-day-2023-winners/
நிகழ்ச்சி நிரல் | |
---|---|
கீழ்க்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் சரியாக 1:30 மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும் | |
1 | தமிழ்த்தாய் வாழ்த்து |
2 | வரவேற்புரை - திரு. ரமேசு பாண்டி - பள்ளி ஒருங்கிணைப்பாளர் |
3 | ஆண்டு அறிக்கை - திருமதி.பொற்செல்வி வேந்தன் - துணை முதல்வர் |
4 | மழலை 2 குறிஞ்சி - மாறுவேட நிகழ்ச்சி |
5 | அடிப்படை நிலை - குறிஞ்சி - தமிழ் மழலைப் பாடல்களுக்கு நடனம் |
6 | அடிப்படை நிலை - முல்லை - மழலைக் குயில்கள் |
7 | வகுப்பு - 1 : குறிஞ்சி - ஆத்திச்சூடி |
8 | வகுப்பு - 2 : குறிஞ்சி - தென்புலக்காவல் பாண்டியன் நெடுஞ்செழியன் மற்றும் தலையாலங்கானம் போர் பற்றிய நாடகம் |
9 | வகுப்பு - 2 : நெய்தல் - நடனம் தமிழுக்கு ஓர் அஞ்சலி |
கீழ்க்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் சரியாக 2:00 மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும் | |
10 | வகுப்பு - 4 : முல்லை மற்றும் குறிஞ்சி - பட்டணத்தில் நவீனத் தமிழ் |
11 | வகுப்பு - 4 : முல்லை மற்றும் குறிஞ்சி - ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா |
12 | வகுப்பு - 2 : முல்லை - பாடல் - தமிழுக்கும் அமுதென்று பேர் |
13 | உயர் அடிப்படை நிலை - குறிஞ்சி : நாடகம் |
14 | உயர் அடிப்படை நிலை - குறிஞ்சி : நடன நிகழ்ச்சி |
15 | வகுப்பு - 3 : முல்லை : நாடகம் - உலக வெப்பமயமாதல் |
16 | வகுப்பு - 3 : குறிஞ்சி : பாடல் - பாரதியார் பாடல் - வாழ்க நிரந்தரம் |
கீழ்க்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் சரியாக 3:00 மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும் | |
17 | வகுப்பு - 5 : குறிஞ்சி - தமிழர் நிலத்திணைகள் |
18 | வகுப்பு - 1 : முல்லை - திருவிழா |
19 | வகுப்பு - 5 : முல்லை - புலம் பெயர்ந்த குழந்தைகளின் புலம்பல்கள் |
20 | வகுப்பு - 7 : குறிஞ்சி - சிலப்பதிகாரம் நாட்டிய நாடகம் |
21 | வகுப்பு - 6 : குறிஞ்சி - அருட்பெரும்ஜோதி பாடல் |
கீழ்க்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் சரியாக 4:00 மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும் | |
22 | வகுப்பு - 7 : குறிஞ்சி - திருக்குறள் விவாத மேடை |
23 | தமிழ்த்தேனீ - மாணவர்கள் Vs பெற்றோர்கள் |
24 | வகுப்பு - 8 : குறிஞ்சி - நெகிழி வேண்டாம் *மூலக் கதை: தேன்மொழி சம்பத் *வள்ளலார் பள்ளிக்காக எழுதியது: எட்டாம் வகுப்பு ஆசிரியர்கள் - மதி தெய்வநாயகம் மற்றும் சசிபிரபா ரத்தினசாமி |
25 | பள்ளி முதல்வர் சசிகுமார் ரெங்கநாதன் அவர்களின் உரை |
26 | பரிசளிப்பு நேரம் |
27 | நன்றியுரை - அருணகிரி - பள்ளி ஒருங்கிணைப்பாளர் |