ஆண்டு விழா நிகழ்ச்சி நிரல்

நிகழ்ச்சி சரியாக நண்பகல் 1:30 மணிக்கு தொடங்கும். தங்களுடைய நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரம் முன்பாகவே மாணவர்கள் விழா அரங்கில் இருத்தல் அவசியம். வகுப்பு ஆசிரியர்களிடம் தங்களுடைய நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களைப் பெற்றோர்கள் அறிந்துக் கொள்ளலாம்.

1தமிழ்த்தாய் வாழ்த்து
2வரவேற்பு பாடல்
3வரவேற்புரை
4ஆண்டு அறிக்கை
5மழலை 1 and 2 : மரபும் புதுமையும் கொண்ட துள்ளல் ஆட்டம்
6அடிப்படை நிலை - குறிஞ்சி, முல்லை, மருதம்
எம்மதமும் சம்மதம்
நீர் நிலம் காற்று
7வகுப்பு 1 குறிஞ்சி, முல்லை, மருதம் - விவசாயிகளின் பெருமை மற்றும் தமிழர் பாரம்பரிய நடனங்கள்
8 வகுப்பு 2 முல்லை - விடுதலைப் போராட்ட வீரர்கள்
9வகுப்பு 2 குறிஞ்சி - கடாரம் கொண்டான் ராசேந்திர சோழன் - நாடகம்
10வகுப்பு 2 நெய்தல், மருதம் - வீரமங்கை வேலுநாச்சியார் நாட்டியமும் நாடகமும்
11வகுப்பு 3 மருதம், நெய்தல் - பசுமையின் குரல்
12வகுப்பு 3 குறிஞ்சி, முல்லை - விடுதலை வாள்கள் - வீர பாண்டிய கட்டபொம்மன் நாடகம் மற்றும் நடனம்
13வகுப்பு 5 முல்லை - இன்றைய வாழ்வியலுக்கு திருக்குறள்
14வகுப்பு 4 - குறிஞ்சி, முல்லை - சிலப்பதிகாரம் நாடகம்
15வகுப்பு 4 - குறிஞ்சி - சங்கே முழங்கு
16வகுப்பு 4 - மருதம் - பாரம்பரிய விளையாட்டுகள் பற்றிய நாடகம்
17உயர் அடிப்படை நிலை - குறிஞ்சி - சுற்று சூழல் மேம்பாடு
18வகுப்பு 5 குறிஞ்சி - வாழ்க தமிழ் - குழு பாடல்
19வன்மை சேர் - பாரதிதாசன் பாடலுக்கு தமிழ்ச் செவ்வியல் நடனம்
20வகுப்பு 6 குறிஞ்சி, முல்லை - வாழும் வள்ளுவம் - நாட்டிய நாடகம்
21வகுப்பு 7 - குறிஞ்சி, முல்லை - தமிழும் தமிழர் வரலாறும்
22வகுப்பு 8 குறிஞ்சி - கரிகாலனின் கல்லணை
23பள்ளி முதல்வர் உரை
24பாரதியார் விருது, வள்ளலார் விருது, பாவேந்தர் விருது
25தமிழ்ச்சுடர் விருது
26வானவில் - பள்ளியின் பத்தாம் ஆண்டு மலர் வெளியீடு
27சிறப்பு விருந்தினர் உரை
28மாணவர்களுக்கு பரிசளிப்பு நேரம்
வலையொளி வெற்றியாளர்கள்
தமிழ் கண்காட்சி திட்டப்பணி வெற்றியாளர்கள்
29PVSA
30நன்றியுரை