ஆண்டு விழா 2026


வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் பதினொன்றாவது ஆண்டு விழா வரும் சனிக்கிழமை மிக விமரிசையாக நடைபெற உள்ளது. எங்களது பள்ளி மாணவச் செல்வங்களின் திறமைகளைக் கண்டு மகிழ உங்களை அன்போடு அழைக்கிறோம்!

📅 நிகழ்ச்சி விவரங்கள்:
நாள்: சனிக்கிழமை, சூன் 6
நேரம்: நண்பகல் 1:00 மணி

🎭 கலைநிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்:
📜 வரலாற்று நாடகங்கள் & சமகால நாடகங்கள்
🗣️ அனல் பறக்கும் விவாத மேடை
🩰 வண்ணமயமான நாட்டிய நாடகம்
🎶 இனிமையான பாடல்கள் & நடனங்கள்

“தமிழ் அறிவோம், தமிழராய் இணைவோம்!”

📍 விழா நடைபெறும் இடம்:
Community Middle School
95 Grovers Mill Rd,
Plainsboro Township, NJ 08536

அனைவரும் வருக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *