வள்ளலார் 200 : நிகழ்ச்சி நிரல்

Event Venue : Melvin H. Kreps Middle School, 5 Kent Ln, East Windsor, NJ 08520

All programs will start on time.

Please be in the auditorium at least 30 mins before your event and report to the backstage coordinators. Due to tight timelines, we can’t make any exceptions.

திருவருட்பா போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் குறள் தேனீப் போட்டி இரண்டாம் சுற்று வகுப்பறைகளில் 12 மணி அளவில் தொடங்கும். அனைத்து போட்டியாளர்களும் சரியாக 12 மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும்.

நிகழ்ச்சிகள் சரியாக 1:30 மணிக்கு தொடங்கும்

இரவு விருந்து 6:30 மணிக்கு தொடங்கும்.

Please collect your Dinner wrist bands at the venue if you didn’t collect it already.

Timings of the Dinner

Blue band: 6:30 PM
Orange band: 7:15 PM
Yellow band: 8 PM

Session - 1All Participants in Session 1 should be in the Auditorium by 1PM
நிகழ்ச்சி தொடக்கம்1:30 PM
1தமிழ்த்தாய் வாழ்த்து1:30 PM
2வரவேற்புரை - துணை முதல்வர் பொற்செல்வி வேந்தன்உரை
3மாறுவேடப் போட்டிபோட்டி
4தந்தானே பாட்டுநடனம்
5தேன் என இனிக்கும் திருவருட் கடலேபாடல்
6தங்கத் தமிழ்நாடு நடனம்
7திருவருட்பா ஒப்பித்தல் (வெற்றியாளர்கள்)ஒப்பித்தல்
Session - 2All Participants in Session -2 should be in the Auditorium by 2:30 PM
8அறிமுகம் - வள்ளலார் யுனிவர்சல் மிசன் - திரு.பிரசன்னாஉரை
9அறிமுகம் - அருட்குடும்பம் - திருமிகு.அன்புமலர்உரை
10அறிமுகம் - வள்ளலார் இருக்கை - பேராசிரியர் முனைவர் கலைமதிஉரை
11குறள் தேனீப் போட்டி (30க்கும் மேற்பட்ட குறள்களை ஒப்பித்தல்)ஒப்பித்தல்
12குறள் தேனீப் போட்டி மற்றும் தமிழ்த்தேனீப் போட்டி பங்கேற்பு பதக்கங்கள் வழங்குதல்பரிசளிப்பு
13Opening the 5th eye - முனைவர் சண்முகமூர்த்தி லெட்சுமணன் உரை
14உயிர்த்தமிழே, தாய்த்தமிழேநடனம்
15சித்தர்களும் வள்ளலாரும் கண்ட மூச்சுப் பயிற்சிகள் - முனைவர் சுந்தர் பாலசுப்பிரமணியன்உரை
16அறிமுகம் - திருமூலர் இருக்கை - மருத்துவர் ஜானகிராமன் மற்றும் முனைவர் சங்கரபாண்டிஉரை
Session - 3All Participants in Session 3 should be in the Auditorium by 4:30 PM
17வள்ளலார் 200 : பள்ளி முதல்வர் திரு.சசிகுமார் ரெங்கநாதன்உரை
18பரிசளிப்பு விழா : அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சிபரிசளிப்பு
19வள்ளலார் பாடல் - வானத்தின் மீதுபாடல்
20வள்ளலார் ஓர் அறிமுகம் - திரு.முருகேசன்உரை
21சங்கே முழங்குநடனம்
22தாயவளே தமிழ் மண்ணேநடனம்
23ஒருமையுடன் நினதுபாடல்
24மூப்பில்லாத் தமிழேநடனம்
25வானத்தின் மீதுநடனம்
26உயர் நிலைப் பள்ளி மாணவ தன்னார்வலர்களுக்கு அமெரிக்க அதிபரின் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி - PVSA Volunteers felicitationsபரிசளிப்பு
27வள்ளலார் புகழ் கும்மிநடனம்
28முழவு கலைக்குழு பறையிசைஇசை
29நன்றியுரை - திரு.ஜெயராஜ்உரை
30ஜோதி பாடல்பாடல்