Latest Past Events
Annual Day 2026
Community Middle School 95 Grovers Mill Rd, Plainsboro Township🌟 வள்ளலார் தமிழ்ப் பள்ளி – 11-ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் 🌟 வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் பதினொன்றாவது ஆண்டு விழா வரும் சனிக்கிழமை மிக விமரிசையாக நடைபெற உள்ளது. எங்களது பள்ளி மாணவச் செல்வங்களின் திறமைகளைக் கண்டு மகிழ உங்களை அன்போடு அழைக்கிறோம்! 📅 நிகழ்ச்சி விவரங்கள்: நாள்: சனிக்கிழமை, சூன் 6 நேரம்: நண்பகல் 1:00 மணி 🎭 கலைநிகழ்ச்சிகளின் …
பொங்கல் 2026
Community Middle School 95 Grovers Mill Rd, Plainsboro Townshipவள்ளலார் தமிழ்ப் பள்ளியின் முக்கிய விழாவாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. பொங்கல் விழா நம் பள்ளி மாணவர்களின் மொழித் திறமையை வெளிப்படுத்தும் முக்கியக் களமாக விளங்கி வருகிறது. கலைநிகழ்ச்சிகளிலும், போட்டிகளிலும் பங்கேற்க மாணவர்களையும், பெற்றோர்களையும் அழைக்கிறோம். விழா விவரங்கள்: பொங்கல் விழா நாள்: ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி - 8 நேரம்: நண்பகல் 12 மணி முதல் இடம்: Community Middle …