உடல் உறுப்புகள் (Body Parts)
|
English Word |
Tamil Translation |
Ear |
காது |
Nose |
மூக்கு |
Head |
தலை |
Hand |
கை |
Teeth |
பல் |
Foot |
பாதம் |
Eyelid |
இமை |
Cheek |
கன்னம் |
Bone |
எலும்பு |
Brain |
மூளை |
|
உணவு (Food & Groceries)
|
English Word |
Tamil Translation |
Rice |
அரிசி |
Lentil |
பருப்பு |
Milk |
பால் |
Sugar |
சர்க்கரை |
Salt |
உப்பு |
Hot water |
வெந்நீர் |
Cumin |
சீரகம் |
Chili Powder |
மிளகாய்த்தூள் |
Ginger |
இஞ்சி |
Peanut |
வேர்க்கடலை |
|
வீட்டுப் பொருட்கள் (Household Items)
|
English Word |
Tamil Translation |
Home |
இல்லம் |
Door |
கதவு |
Window |
சன்னல் |
Chair |
நாற்காலி |
Table |
மேஜை |
Kitchen |
சமையலறை |
Bedroom |
படுக்கையறை |
Telephone |
தொலைபேசி |
Radio |
வானொலி |
Photograph |
புகைப்படம் |
|
பள்ளிப் பொருட்கள் (School Items)
|
English Word |
Tamil Translation |
Teacher |
ஆசிரியர் |
Book |
புத்தகம் |
Student |
மாணவன் |
Test |
தேர்வு |
Lesson |
பாடம் |
Uniform |
சீருடை |
Black Board |
கரும்பலகை |
Homework |
வீட்டுப்பாடம் |
Headmaster |
தலைமை ஆசிரியர் |
School Bus |
பள்ளிப்பேருந்து |
|
குடும்பம் (Family)
|
English Word |
Tamil Translation |
Elder Brother |
அண்ணன் |
Younger Sister |
தங்கை |
Aunt |
அத்தை |
Uncle |
மாமா |
Friends |
நண்பர்கள் |
Son-in-Law |
மருமகன் |
Elder Brother\'s Wife |
அண்ணி |
Parents |
பெற்றோர் |
Bride |
மணமகள் |
Niece |
உடன்பிறந்தோர் மகள் |
|
இயற்கை (Nature)
|
English Word |
Tamil Translation |
rain |
மழை |
river |
ஆறு |
sea |
கடல் |
tree |
மரம் |
plant |
செடி |
stream |
ஓடை |
sand |
மணல் |
cave |
குகை |
wave |
அலை |
rainbow |
வானவில் |
|
முக பாவம் (Expression)
|
English Word |
Tamil Translation |
Sad |
சோகம் |
Laugh |
சிரிப்பு |
Angry |
கோபம் |
Tired |
சோர்வு |
Sleep |
தூக்கம் |
Blandishment |
கொஞ்சுதல் |
Please |
கெஞ்சுதல் |
Stubborn |
பிடிவாதம் |
Victory |
வெற்றி |
Hatred |
வெறுப்பு |
|
போக்குவரத்து (Transportation)
|
English Word |
Tamil Translation |
Bus |
பேருந்து |
Ship |
கப்பல் |
Airplane |
விமானம் |
Boat |
படகு |
Bicycle |
மிதிவண்டி |
Rocket |
ஏவுஊர்தி |
Flying Saucer |
பறக்கும் தட்டு |
Cargo Ship |
சரக்குக்கப்பல் |
Fire Truck |
தீயணைப்பு வண்டி |
Ambulance |
மருத்துவ அவசர ஊர்தி |
|
அறிவியல் (Science)
|
English Word |
Tamil Translation |
Chemistry |
வேதியியல் |
Botany |
தாவரவியல் |
Geology |
நிலப் பண்பியல் |
Psychology |
உளவியல் |
Entomology |
பூச்சியியல் |
Atomic Number |
அணு எண் |
Chemicals |
வேதிப்பொருட்கள் |
Microbiology |
நுண்ணுயிரியல் |
Robotics |
இயந்திரவியல் |
Gravity |
புவியீர்ப்பு |
|
எளிய செயல்கள் (Simple Actions)
|
English Word |
Tamil Translation |
Walk |
நட |
Run |
ஓடு |
Jump |
குதி |
Listen |
கவனி |
Sing |
பாடு |
Pray |
வணங்கு (கும்பிடு) |
Drink Water |
தண்ணீர் குடி |
Clean |
சுத்தம் செய் |
Share |
பகிர் |
Wash |
கழுவு |
|
விலங்கினங்கள் (Animal Kingdom)
|
English Word |
Tamil Translation |
Bee |
தேனீ |
Buffalo |
எருமை |
Wolf |
ஓநாய் |
Turtle |
கடல்ஆமை |
Bear |
கரடி |
Snail |
நத்தை |
Scorpion |
தேள் |
Hippopotamus |
நீர்யானை |
sheep |
செம்மறியாடு |
Earthworm |
மண்புழு |
|