பொங்கல் நிகழ்ச்சி நிரல்
The given timings are approximate. We request participants to arrive at the venue ahead of time.
நிகழ்ச்சி | இடம் | தொடங்கும் நேரம் | நிறைவு நேரம் |
---|---|---|---|
தமிழ்த்தாய் வாழ்த்து | Auditorium | 12:30 PM | 12:35 PM |
அரும்பு பிரிவு போட்டிகள்: மழலைப் பாடல்கள், ஆத்திசூடி, பேச்சுப் போட்டி, குறள் தேனீ | Auditorium | 12:35 PM | 02:05 PM |
மலர்/பூ பிரிவு : ஆத்திசூடி போட்டி | Cafeteria | 01:00 PM | 01:30 PM |
மலர் பிரிவு : குறள் தேனீப் போட்டி | Cafeteria | 01:30 PM | 02:30 PM |
மொக்குப் பிரிவு போட்டிகள்: மழலைப் பாடல்கள், ஆத்திசூடி, பேச்சுப் போட்டி, குறள் தேனீ | Auditorium | 02:05 PM | 04:35 PM |
மலர் பிரிவு : பேச்சுப் போட்டி | Cafeteria | 02:30 PM | 02:50 PM |
பூ பிரிவு : குறள் தேனீப் போட்டி | Cafeteria | 02:50 PM | 03:20 PM |
பூ பிரிவு : பேச்சுப் போட்டி | Cafeteria | 03:20 PM | 03:50 PM |
மொட்டுப் பிரிவு : மழலைப் பாடல்கள் போட்டி | Cafeteria | 04:35 PM | 05:20 PM |
மொட்டுப் பிரிவு : பேச்சுப் போட்டி | Auditorium | 04:35 PM | 05:15 PM |
மொட்டுப் பிரிவு : குறள் தேனீப் போட்டி | Auditorium | 05:15 PM | 05:55 PM |
மொட்டுப் பிரிவு : ஆத்திசூடி போட்டி | Cafeteria | 05:20 PM | 06:00 PM |
மாறுவேடப் போட்டி, கலைநிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு நேரம் | Auditorium | 06:00 PM | 09:00 PM |
இரவு உணவு | Cafeteria | 08:00 PM | 09:30 PM |