1 event found.
ஆண்டு விழா 2024
Community Middle School 95 Grovers Mill Rd, Plainsboro Townshipவள்ளலார் தமிழ்ப் பள்ளியின் கொண்டாட்டமான விழாவாக “ஆண்டு விழா” நடைபெற்று வருகிறது. பாடல்கள், நாடகங்கள், நடனங்கள் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அனைவரும் வருக!! ஆண்டு விழா நாள் : சனிக்கிழமை, சூன் 1 ஆம் தேதி. நேரம் : நண்பகல் 1:30 மணி முதல் இடம் : Community Middle School, 95 Grovers Mill Rd, Plainsboro Township, NJ 08536