வட கரொலைனா மாநிலம், இராலே நகரில் நடைபெற்ற வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் “தமிழ் விழாவில்” பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் நம் பள்ளி மாணவர்கள் பங்கேற்றுப் பரிசுகளை வென்றனர்.
Read more