The given timings are approximate. We request participants to arrive at the venue ahead of time.
| # | நிகழ்ச்சி | வகுப்பு |
|---|---|---|
| கீழ்க்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் சரியாக 12:30 மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும் | ||
| 1 | தமிழ்த்தாய் வாழ்த்து | — |
| 2 | வரவேற்புரை | — |
| 3 | ஆண்டு அறிக்கை | — |
| 4 | நாட்டுப்புற நடனம் | முன் மழலை 1 & 2 |
| 5 | இயற்கையை போற்றுவோம் | அடிப்படை நிலை – குறிஞ்சி |
| 6 | சின்னஞ்சிறு தலைவர்கள் | அடிப்படை நிலை – மருதம் |
| கீழ்க்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் சரியாக 1:30 மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும் | ||
| 7 | சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாறுவேட நிகழ்ச்சி | அடிப்படை நிலை – முல்லை |
| 8 | பசுமையும் பாரம்பரியமும் – மண் வளம் காப்போம் | வகுப்பு 1 – குறிஞ்சி, மருதம் |
| 9 | முத்தமிழ் | வகுப்பு 1 முல்லை மற்றும் துரித வகுப்பு 1 குறிஞ்சி |
| 10 | தமிழர் நிலத்திணைகள் | வகுப்பு 2 – அனைத்து பிரிவுகள் |
| கீழ்க்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் சரியாக 2:30 மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும் | ||
| 11 | இயற்கை நல்லதா கெட்டதா? | வகுப்பு 3 – மருதம் |
| 12 | Alien முதல் AI வரை – தமிழின் பயணம் | வகுப்பு 3 – குறிஞ்சி, முல்லை |
| ☕ சிற்றுண்டி இடைவேளை ☕ | ||
| கீழ்க்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் சரியாக 4:00 மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும் | ||
| 13 | ஆசிரியர்களின் குழுப் புகைப்படம் | — |
| 14 | கால இயந்திரம்: காலத்தைத் தாண்டிய தமிழர்களின் இந்திய விடுதலை வரலாறு | வகுப்பு 4 – குறிஞ்சி, மருதம், முல்லை |
| 15 | தமிழர் மரபு – விருந்தோம்பல் | வகுப்பு 5 – மருதம் |
| கீழ்க்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் சரியாக 5:30 மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும் | ||
| 16 | “தமிழ் படிப்பது அவசியமா?” | வகுப்பு 3 – நெய்தல் |
| 17 | தமிழ் பேசலாம் இலக்கணத்தோடே! | வகுப்பு 5 – குறிஞ்சி |
| 18 | இந்தியா To வெளிநாடு: இரு பண்பாடுகளில் வளர்வது – பலமா? குழப்பமா? | வகுப்பு 5 – முல்லை |
| 19 | ராச ராச சோழன் பற்றிய நாடகம் | வகுப்பு 6 – குறிஞ்சி |
| 20 | ஒரு நாள் – வீட்டில் தமிழ் மட்டும் | வகுப்பு 6 – முல்லை |
| 21 | தமிழ் அறிஞர்கள் பேரணி | வகுப்பு 7 – குறிஞ்சி, முல்லை |
| 22 | அருங்காட்சியகத்தில் ஓர் இரவு | வகுப்பு 8 – குறிஞ்சி |
| 23 | பள்ளி முதல்வர் உரை – திரு. சசிகுமார் ரெங்கநாதன் | — |
| 24 | மாணவர்களுக்கு பரிசளிப்பு – தமிழ் தேனி & குறள் தேனி | — |
| 25 | நன்றியுரை | — |
| 26 | இரவு விருந்து | — |
Managed by Vallalar Tamil School Inc - A Registered, Non-Profit, Tax exempt 501(c)(3) Organization
School Videos