ஆண்டு விழா 2026 – நிகழ்ச்சி நிரல்

The given timings are approximate. We request participants to arrive at the venue ahead of time.

# நிகழ்ச்சி வகுப்பு
கீழ்க்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் சரியாக 12:30 மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும்
1 தமிழ்த்தாய் வாழ்த்து
2 வரவேற்புரை
3 ஆண்டு அறிக்கை
4 நாட்டுப்புற நடனம் முன் மழலை 1 & 2
5 இயற்கையை போற்றுவோம் அடிப்படை நிலை – குறிஞ்சி
6 சின்னஞ்சிறு தலைவர்கள் அடிப்படை நிலை – மருதம்
கீழ்க்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் சரியாக 1:30 மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும்
7 சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாறுவேட நிகழ்ச்சி அடிப்படை நிலை – முல்லை
8 பசுமையும் பாரம்பரியமும் – மண் வளம் காப்போம் வகுப்பு 1 – குறிஞ்சி, மருதம்
9 முத்தமிழ் வகுப்பு 1 முல்லை மற்றும் துரித வகுப்பு 1 குறிஞ்சி
10 தமிழர் நிலத்திணைகள் வகுப்பு 2 – அனைத்து பிரிவுகள்
கீழ்க்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் சரியாக 2:30 மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும்
11 இயற்கை நல்லதா கெட்டதா? வகுப்பு 3 – மருதம்
12 Alien முதல் AI வரை – தமிழின் பயணம் வகுப்பு 3 – குறிஞ்சி, முல்லை
☕ சிற்றுண்டி இடைவேளை ☕
கீழ்க்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் சரியாக 4:00 மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும்
13 ஆசிரியர்களின் குழுப் புகைப்படம்
14 கால இயந்திரம்: காலத்தைத் தாண்டிய தமிழர்களின் இந்திய விடுதலை வரலாறு வகுப்பு 4 – குறிஞ்சி, மருதம், முல்லை
15 தமிழர் மரபு – விருந்தோம்பல் வகுப்பு 5 – மருதம்
கீழ்க்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் சரியாக 5:30 மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும்
16 “தமிழ் படிப்பது அவசியமா?” வகுப்பு 3 – நெய்தல்
17 தமிழ் பேசலாம் இலக்கணத்தோடே! வகுப்பு 5 – குறிஞ்சி
18 இந்தியா To வெளிநாடு: இரு பண்பாடுகளில் வளர்வது – பலமா? குழப்பமா? வகுப்பு 5 – முல்லை
19 ராச ராச சோழன் பற்றிய நாடகம் வகுப்பு 6 – குறிஞ்சி
20 ஒரு நாள் – வீட்டில் தமிழ் மட்டும் வகுப்பு 6 – முல்லை
21 தமிழ் அறிஞர்கள் பேரணி வகுப்பு 7 – குறிஞ்சி, முல்லை
22 அருங்காட்சியகத்தில் ஓர் இரவு வகுப்பு 8 – குறிஞ்சி
23 பள்ளி முதல்வர் உரை – திரு. சசிகுமார் ரெங்கநாதன்
24 மாணவர்களுக்கு பரிசளிப்பு – தமிழ் தேனி & குறள் தேனி
25 நன்றியுரை
26 இரவு விருந்து