பொங்கல் நிகழ்ச்சி நிரல்
The given timings are approximate. We request participants to arrive at the venue ahead of time.
| நிகழ்ச்சி | இடம் | தொடங்கும் நேரம் | நிறைவு நேரம் |
|---|---|---|---|
| தமிழ்த்தாய் வாழ்த்து | Auditorium | 12:30 PM | 12:35 PM |
| அரும்பு - மழலைப் பாடல்கள் போட்டி | Auditorium | 12:35 PM | 12:55 PM |
| மொட்டு - ஆத்திசூடி போட்டி | Cafeteria | 12:40 PM | 01:05 PM |
| அரும்பு - பேச்சுப் போட்டி | Auditorium | 12:55 PM | 01:10 PM |
| மொட்டு - குறள் தேனீப் போட்டி | Cafeteria | 01:05 PM | 01:30 PM |
| மொக்கு - மழலைப் பாடல்கள் போட்டி | Auditorium | 01:10 PM | 02:20 PM |
| மலர் - ஆத்திசூடி | Cafeteria | 01:30 PM | 01:45 PM |
| மலர் - பேச்சுப் போட்டி | Cafeteria | 01:50 PM | 02:20 PM |
| மொக்கு - ஆத்திசூடி போட்டி | Auditorium | 02:20 PM | 02:55 PM |
| பூ - பேச்சுப் போட்டி | Cafeteria | 02:25 PM | 02:35 PM |
| தமிழ் தேனி பங்கேற்பாளர்கள் பதக்கங்கள் வழங்குதல்/புகைப்படம் எடுத்தல் | Cafeteria | 02:40 PM | 02:55 PM |
| மொக்கு - பேச்சுப் போட்டி | Auditorium | 02:55 PM | 03:25 PM |
| மொக்கு - குறள் தேனீப் போட்டி | Auditorium | 03:25 PM | 04:00 PM |
| மொட்டு - பேச்சுப் போட்டி | Auditorium | 04:00 PM | 04:35 PM |
| பூ/மலர் - குறள் தேனீப் போட்டி | Auditorium | 04:35 PM | 04:55 PM |
| சிற்றுண்டி இடைவேளை | Cafeteria | 04:45 PM | 05:15 PM |
| வரவேற்புரை - துணை முதல்வர் | Auditorium | 05:20 PM | 05:25 PM |
| அரும்பு பிரிவு மாறுவேடப் போட்டி | Auditorium | 05:25 PM | 05:40 PM |
| மொக்குப் பிரிவு மாறுவேடப் போட்டி | Auditorium | 05:40 PM | 06:20 PM |
| யானை மருத்துவர் புத்தக விமர்சனம் | Auditorium | 06:20 PM | 06:30 PM |
| பள்ளி முதல்வர் அவர்களின் உரை | Auditorium | 06:30 PM | 06:40 PM |
| பரிசளிப்பு நேரம் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் உரை | Auditorium | 06:40 PM | 07:15 PM |
| அரும்பு பிரிவு மாணவர்களின் நடனம் | Auditorium | 07:15 PM | 07:20 PM |
| மொக்கு 1 பிரிவு மாணவர்களின் நடனம் | Auditorium | 07:20 PM | 07:25 PM |
| மொக்கு 2 பிரிவு மாணவர்களின் நடனம் | Auditorium | 07:25 PM | 07:30 PM |
| மொட்டு 1 பிரிவு மாணவர்களின் நடனம் | Auditorium | 07:30 PM | 07:35 PM |
| மொட்டு 2 பிரிவு மாணவர்களின் நடனம் | Auditorium | 07:35 PM | 07:40 PM |
| மலர் 1 பிரிவு மாணவர்களின் நடனம் | Auditorium | 07:40 PM | 07:45 PM |
| மலர் 2 பிரிவு மாணவர்களின் நடனம் | Auditorium | 07:45 PM | 07:50 PM |
| பூ 1 பிரிவு மாணவர்களின் நடனம் | Auditorium | 07:50 PM | 07:55 PM |
| பூ 2 பிரிவு மாணவர்களின் நடனம் | Auditorium | 07:55 PM | 08:00 PM |
| நன்றியுரை - பள்ளி ஒருங்கிணைப்பாளர் | Auditorium | 08:00 PM | 08:05 PM |
| இரவு உணவு | Cafeteria | 08:00 PM | 10:00 PM |