Loading Events

« All Events

  • This event has passed.

பத்தாவது ஆண்டு விழா – 2025

May 31 @ 1:30 pm - 10:00 pm

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் பத்தாவது ஆண்டு விழா வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

நாள் : சனிக்கிழமை, மே 31ஆம் தேதி

நேரம் : நண்பகல் 1:30 மணி

ஆண்டு விழாவில் மாணவர்களின் பல வரலாற்று நாடகங்கள், சமகால நாடகங்கள், விவாத மேடை, நாட்டிய நாடகம், பாடல்கள், நடனங்கள் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

வரலாற்று நாடகங்கள்
சிலப்பதிகாரம், கரிகாலனின் கல்லணை, கடாரம் கொண்டான் ராஜேந்திர சோழன், வீரமங்கை வேலுநாச்சியார், வீர பாண்டிய கட்டபொம்மன்

சமகால நாடகங்கள்பாரம்பரிய விளையாட்டுக்கள், பசுமையின் குரல், சுற்றுச்சூழல் மேம்பாடு

விவாத மேடைஇன்றைய வாழ்வியலுக்கு திருக்குறள்

நாட்டிய நாடகம்வாழும் வள்ளுவம், தமிழும் தமிழர் வரலாறும்

அனைவரும் வருக!!

இடம்

Community Middle School

95 Grovers Mill Rd, Plainsboro Township, NJ 08536

தமிழ் அறிவோம், தமிழராய் இணைவோம்

Details

Date:
May 31
Time:
1:30 pm - 10:00 pm
Website:
https://njvallalarpalli.org

Venue

Community Middle School
95 Grovers Mill Rd
Plainsboro Township, 08536 United States
+ Google Map