வள்ளலார் 200 : மாறுவேடப் போட்டி

மாறுவேடப் போட்டி விதிமுறைகள்

  • வள்ளலார் தமிழ்ப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
  • இப் போட்டி, டிசம்பர் 10 ஆம் தேதி, விழா மேடையில் நடைபெறும்.
  • பங்கேற்கும் மாணவர்கள் பதிவுப் படிவத்தை பூர்த்திச் செய்தல் வேண்டும் – https://forms.gle/XW95VTW6MiEvBswD7 
  • மாணவர்கள், வள்ளலார் சார்ந்து மாறுவேடப் போட்டியில் பங்கேற்கலாம்.
  • வள்ளலார் சாராத மாறுவேடங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  • பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்படும்.